திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (15:25 IST)

லாக்டவுனை நேசிக்கிறேன் - பிகினியில் ரசிகர்களை வசியம் செய்யும் ராதிகா ஆப்தே!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதிகா ஆப்தே லண்டனை இசைக் கலைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணம் ஆனாலும் அந்த அடையாளமே இன்றி இளம் ஹீரோயின்களுக்கு போட்டியாக  படுக்கை அறை காட்சியில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார். மேலும் அவ்வப்போது படுக்கவர்ச்சி புகைப்படங்களை சமூகலைத்தளங்கில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுப்பவர்.

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "லாக்டவுனை நேசிக்கிறேன்" என கூறி கடற்கரையில் பிகினி உடையில் மொத்த கவர்ச்சியும் வெளிச்சம் போட்டு காட்டி எடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்து ஹார்ட்டை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Loving the locked down