வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (15:53 IST)

பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது ’ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ!

சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் ராதே ஸ்யாம் படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகி டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது . இந்நிலையில் இன்று பிரபாஸின் 41 வது பிறந்தநாளை முன்னிட்டு ராதே ஸ்யாம் படத்தின் டீசர் வெளியிடபட்டுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டிய உலக அளவில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அவருக்கு அரசிகர்கள் வட்டாரம் விரிந்தது.

அத்துடன் பிரபாஸின் சம்பளமும் நூறு கோடியைத் தாண்டிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகிறது.