வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (21:00 IST)

அனிகாவா இது? ரீசன்ட் Crush நீங்க தான் - வழியும் இளைஞர்கள்!

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 
 
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. ஹீரோயினாக நடித்து வருகிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கிளாமர் காட்டும் அவர் தற்போது ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து சொக்கி இழுத்துவிட்டார். இதோ அந்த கியூட் கிளாமர் கிளிக்ஸ்!