1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. poonam bajwa latest photo

இவ்ளோவ் தான் உங்களுக்கு லிமிட்... கவர்ச்சியில் கட்டுப்பாடில்லாமல் போகும் பூனம் பாஜ்வா!

poonam bajwa
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார்.

அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் " சொல்வதற்கே கூச்சமா இருக்கு... அந்த அளவிற்கு மோசமான கவர்ச்சி போட்டோவை சற்றும் யோசிக்காமல் பதிவிட்டுள்ளார். நாளுக்கு நாள் பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி அதிகரித்து வருவதால் ரசிகர்களின் பார்வை அவர் மீது வேறுமாதிரி போகிறது... இது எங்க போய் முடியுமோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடுத்த கட்டுரையில்
நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி!!