1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. jonita gandhi singing video

கவர்ச்சியில் ஜொலிக்கும் ஜொனிதா காந்தி!

jonita gandhi
விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பாடி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனவர் பாடகி ஜொனிதா காந்தி இவர் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் மாடர்ன் அழகியாக இருப்பதே ரசிகர்கள் அதிகரிக்க காரணம். 
 
அவ்வப்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு திணற வைப்பார். அந்த வகையில் தற்போது படு கிளாமரான உடையில் ஹாட்டாக பாட்டு பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளை மெர்சலாகியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
ரயில்நிலையத்தில் கீழே விழுந்து உயிரிழந்த பிரபல நடிகர்