1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. iswarya menon recent clicks

தங்க மேனி தகதகன்னு ஜொலிக்குது - கட்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்!

Iswarya Menon
நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் 'காதலில் சொதப்புவது எப்படி', 'ஆப்பிள் பெண்ணே', தீயா வேலை செய்யனும் குமாரு, தமிழ்ப்படம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் .
 
பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை சொக்கி இழுப்பார். 
 
இந்நிலையில் தற்போது தங்க நிறத்தில் சேலையில் அணிந்து சைசான ஷேப்பை காட்டி செம ஹாட் போஸ் கொடுத்து மயக்கியுள்ளார். 
 
அடுத்த கட்டுரையில்
வணங்கான் பட துணை நடிகையைத் தாக்கிய நபர்… போலீஸில் புகார்!