திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (11:54 IST)

"மீண்டும் கவர்ச்சி உடையில் ஹாட் பெல்லி டான்ஸ்" வைரலாகும் ஜான்வி கபூர் வீடியோ!

பாலிவுட் சினிமாக்களில்  தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும்  ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.  கவர்ச்சியான உள்ளாடைகளை  அணிந்து ஜிம்முக்கு செல்லும் அவரை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுவதோடு அதனை புகைப்படமெடுத்தும் எடுத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி விடுகின்றனர். 


 
இதனால் எப்போதும் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து குட்டை குட்டையான ஆடைகளை அணிந்து வருகிறார். ஜிம் உடை என்று கூறி உள்ளாடைகளை அணிந்து கொண்டு ஊர்சுற்றி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 
 
அந்தவகையில் தற்போது மீண்டும்  ஜான்வி தன்னுடைய டான்ஸ் கிளாசில் அரை குறை ஆடையணிந்து பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மெகா வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thank you @r_k14k so so so much