வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2023 (18:32 IST)

Stretch marks தெரிய படு சூடான போட்டோ வெளியிட்ட திஷா பதானி!

நடிகை திஷா பதானி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் ஹாட் போட்டோ!
 
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
 
அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
 
இவர் இளம் பாலிவுட் நடிகர் டைகர் ஷாரப்பை காதலித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிகினி உடையில் குளித்துவிட்டு பிரஷ்ஷாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு திக்குமுக்காட செய்துள்ளார். 
 
அதில் அவரது பின்னழகில் Stretch marks தெரிய filter போடாமல் எடுத்த போட்டோ வெளியிட்டுள்ளார். அவரது pure அழகை ரசித்து ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni)