வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (12:09 IST)

உன் புன்னகையும் சிரிப்பும் எனக்கு நோய் தொற்று - காதலனுடன் மலாய்கா அரோரா!

நடிகை மலாய்கா அரோரா காதலன் அர்ஜுன் கபூருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்!
 
பாலிவுட் நடிகையான  மலாய்கா அரோரா ஸ்பெஷல் பாடல்களுக்கு நடனமாடி பேமஸ் ஆனவர். இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார்.
 
தன்னை விட 12 வயது இளையவரான அர்ஜுன் கபூருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக பாலிவுட் செய்திகள் கூறுகிறது. 
 
இந்நிலையில் தற்போது காதலன் அர்ஜுன் உடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு உன் புன்னகையும் சிரிப்பும் எனக்கு நோய் தொற்று என கூறியுள்ளார்.