1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. amy jackson shared hot photo on instagram

கமெண்ட் செக்ஷனை ஆஃப் பண்ணிட்டு ஏமி ஜாக்சன் வெளியிட்ட மோசமான புகைப்படம்!

Amy Jackson
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார்.

திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வரும் எமி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கியூட்டான சில புகைப்படங்ககளை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரியும்படி மோசமான கவர்ச்சி போட்டோ ஒன்றை கண்ணை மூடிக்கொண்டு வெளியிட்டுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விமர்சனங்களில் இருந்து தப்பிக்க இந்த பதிவின் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்துவிட்டு இப்படி ஒரு மோசமான போட்டோவை போட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pristine

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
இதில் நான் யாரு...? ஆண்ட்ரியாவின் ஸ்கூல் போட்டோ இணையத்தில் வைரல்!