1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By papiksha joseph
Last Modified: சனி, 27 மே 2023 (13:25 IST)

காட்டன் சேலையில் கவர்ந்திழுக்கும் சாக்ஷி அகர்வால் - பியுட்டிபுல் போட்டோஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
Preview
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் காட்டன் சேலையில் கவர்ச்சி காட்டாமல் அழகாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு அனைவரது ரசனைக்கும் ஆளாகியுள்ளார்.