திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (07:49 IST)

பீச்சில் கவர்ச்சி ரகுல் ப்ரீத் சிங் - ரசிகர்களை மயக்கும் கிளாமர் கிளிக்ஸ்!

பீச்சில் கவர்ச்சி ரகுல் ப்ரீத் சிங் - ரசிகர்களை மயக்கும் கிளாமர் கிளிக்ஸ்!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!
 
இந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கன்னட சினிமாவின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு  தமிழ், தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். 
 
தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி இவரது கெரியரை தூக்கி நிறுத்தியது. அதன்பிறகு வெளிவந்த தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. 
பீச்சில் கவர்ச்சி ரகுல் ப்ரீத் சிங் - ரசிகர்களை மயக்கும் கிளாமர் கிளிக்ஸ்!
இதனால் இந்த பக்கமே திரும்புவதில்லை. இந்நிலையில் கவர்ச்சி உடையணிந்து பீச்சில் ஜாலியாக விளையாடிய கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.