வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (18:28 IST)

தேர்தல் முடிவுகள் 2019: நரேந்திர மோதிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்கள் அளித்த தீர்ப்பை மதிப்பதாக கூறியுள்ளார்.


 
இந்த மோதல் கொள்கை ரீதியிலானது என்பதை பிரதமருக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்று ராகுல் அப்போது கூறினார்.
 
இன்று தேர்தல் முடிவுகள் வந்துள்ள நாள். வாழ்த்து கூற வேண்டிய நாள். வேறு எதையும் இப்போது பேச முடியாது என்று அவர் தெரிவித்தார்.