தலைவணக்கம் தமிழகமே - ஸ்டாலின் வெற்றி முழக்கம்

stalin
Last Modified வியாழன், 23 மே 2019 (18:17 IST)
தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 இடங்களில் வெற்றி வாய்ப்பை அளித்த தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

மொத்தம் 39 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 38 இடங்களில் திமுக கூட்டணி கட்சி வெற்றி வாய்ப்பில் உள்ளது. 
 
தற்போதைய மக்களவை தேர்தலில் தேசிய கட்சியை எதிர்த்து பெருவாரியான வாக்குகள் பெற்ற மாநில கட்சியாக திராவிட முன்னேற்ற கழகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்ணா அறிவாலயம் செல்லும் ஸ்டாலினுக்கு வழியெங்கும் மக்கள் ஆராவர ஒலியெழுப்பி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :