தொடர்புடைய செய்திகள்
- ரூ. 3 கோடி சொகுசுக் காரில் இப்படி செய்வாங்க…? வைரல் போட்டோ
- 'பேசித் தீர்த்துக் கொள்வோம்' - இந்தியாவிடம் கூறும் சீனா
- இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே - ஆபாசப் பட நடிகை கோபம்!
- இந்திய - சீன உறவுகள் இனி எப்படி இருக்கும்? ஒருவருக்கொருவர் எவ்வளவு தேவை?
- அந்த தொழிலில் வருமானம் இல்ல... ஆபாச உலகில் நுழைந்ததும் பணம் கொட்டுது - ஓப்பனாக கூறிய பிரபலம்!
ரஷ்ய அணு உலையிலிருந்து கதிர் வீச்சு பரவுகிறதா? - மிக முக்கிய செய்தி
ரஷ்யாவில் இருக்கும் அணு உலை ஒன்றிலிருந்து ஐரோப்பா ஸ்கேண்டினேவியன் நாடுகளுக்கு அணு கதிர் வீச்சு பரவுகிறது என்ற குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
பின்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனில் உள்ள அணு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் வழக்கத்தைவிட அதிகமான கதிரியக்கம் வளிமண்டலத்தில் பரவி உள்ளதாக கூறியது. இந்த கதிரியக்கமானது மேற்கு ரஷ்யாவிலிருந்து வந்ததாக டச்சு சுகாதார அமைப்பு கூறியது.
ஏதேனும் அணு உலையில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியது. ஆனால், இதனை ரஷ்யா மறுத்துள்ளது. மேற்கு ரஷ்யாவில் உள்ள இரண்டு அணு உலைகளும் வழக்கம் போல இயங்குவதாக, சிறு கசிவு கூட அங்கு ஏற்படவில்லை என அந்நாடு கூறி உள்ளது.