திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (09:36 IST)

பிரபலமாகி வரும் வைரப் பல் செட்- விலை எவ்வளவு தெரியுமா?

வைரம் பதிக்கப்பட்ட பற்களை நாம் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறதா? அப்படியொரு ஆசை உங்களுக்கு இருந்தால் அதனை நிச்சயம் நிறைவேற்றக்கொள்ள முடியும்.
 
குஜராத் மாநில சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகள் தங்கம், வைரம் பதிக்கப்பட்ட பற்களை தயாரித்து வருகின்றனர். பற்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தாடையையுமே அவர்கள் தத்ரூபமாக செய்து அசத்துகின்றனர்.
 
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வைரம் பதிக்கப்பட்ட பற்களை பொருத்திக்கொள்வது தற்போது புதிய ஃபேஷனாகி வருகிறது.
 
இந்த பல்செட்டின் விலை பல லட்சங்கள் என்பதால், அனைவராலும் இதனை வாங்கி அணிந்துகொள்ள முடியாது. (முழு தகவல் காணொளியில்)