செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:40 IST)

இந்தியா வந்தார் பிரிட்டன் பிரதமர்

Britain
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.


குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்யா தேவ்வர்தா ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து, காந்தி ஆசிரமத்திற்கு போரிச் ஜான்சன் செல்கிறார். போரிஸ் ஜான்சனை வரவேற்க மக்கள் பெருமளவு வந்துள்ளதாக குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.