1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2023 (11:33 IST)

தனி ஆளாக பழங்குடி கிராமத்திற்கு சொந்தப் பணத்தில் சாலை அமைக்கும் பெண் - ஏன் தெரியுமா?

ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலத்தின் எல்லையில் உள்ள ஜோலபுட்டு நீர்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது தோட்டகோடிபுட்டு கிராமம். இங்கு செல்வதற்கு மண் சாலைக்கூட இல்லை. கோடிபுட்டு கிராமத்திலிருந்து 3 கிமீ தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.
 
இந்த கிராமத்திற்கு தனி ஒரு ஆளாக நின்று தனது சொந்த சேமிப்பை வைத்து சாலை அமைத்து வருகிறார் ஜம்மே என்ற சுகாதார பணியாளர். ஏன் என்று தெரிந்து கொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்