ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (04:00 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 04/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல தைரியமான மனநிலை காணப்படும். நீண்ட நாளாக எதிர்பார்த்த ஒன்று நடக்கும் நாள். எதிர்பாராத பண வரவு உண்டு.  தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவது பிரச்சனைகளை குறைக்கும்.
 
2. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல நாளாக அமையும். பொருளாதார சங்கடம் தீரும். அன்றாடப் பணிகள் சீராக இருப்பதோடு, உற்சாகமாகவும் இருக்கும்.  கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பார்த்து நடந்து கொள்ளவேண்டும்.
 
3. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பம் பற்றிய கவலைகள் வந்து போகும். கணவன்-மனைவி அனுசரித்து செல்வவேண்டும். மனதில் பக்தி உண்டாகும்.  சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் சற்று கவனமுடன் இருப்பது நன்மை தரும்.
 
4. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். நன்மை, தீமை பற்றிய கவலை வேண்டாம்.  நண்பர்களிடம் சற்று கவனம் தேவை. 
 
5. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரம் சாதகமான நிலையில் இருக்கும். கடன் பிரச்சனைகள் குறைந்து, எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு  தொழில் செய்பவர்களும், உத்தியோகஸ்தர்களும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
 
6. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கி தெளிவு கிடைக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.  மன  தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை சொல்வதை தவிர்க்கவும்.
 
7. மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் நிதானமாக முடிகளை எடுக்கவேண்டும். பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். எந்த ஒரு வேலையும் நிதானமாக செய்வது நல்லது. பணவரத்து நல்ல முறையில் இருக்கும்.