புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (09:50 IST)

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 18/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. மிதுனம்
 
இன்று மிதுன ராசிக்கார்களுக்கு தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம்.  கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது.
 
2. கன்னி
 
இன்று கன்னி ராசிக்கார்களுக்கு வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றும். புதிய ஆர்டர்கள்  வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.
 
3. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்கார்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக இருக்கவேண்டும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும்.
 
4. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்கார்களுக்கு கோபத்தை குறைப்பது பிரச்சனைகளை தவிர்க்கலாம். எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது.  அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. 
 
5. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்கார்களுக்கு போட்டிருந்த திட்டங்களை நிதானமாக செய்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள்.