1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (09:46 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 18/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. மேஷம்
 
இன்று மேஷ ராசிக்கார்களுக்கு திட்டமிடுவதில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
 
2. ரிஷபம்
 
இன்று ரிஷப ராசிக்கார்களுக்கு வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும்  திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.
 
3. கடகம்
 
இன்று கடக ராசிக்கார்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். குழந்தைகள் மேல்கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். உத்யோகம் தொடர்பான  பயணம் செல்ல நேரிடலாம்.
 
4. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்கார்களுக்கு சொத்து சார்ந்த விஷயங்களில் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம்  அதிகரிக்கும்.
 
5. மகரம்:
 
இன்று மகர ராசிக்கார்களுக்கு எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண  வாய்ப்புகள் வந்து சேரும்..
 
6. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்கார்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து  அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
 
7. மீனம்
 
இன்று மீன ராசிக்கார்களுக்கு தம்பதிகளிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய  வெற்றி பெறுவீர்கள்.