வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 அக்டோபர் 2018 (12:22 IST)

லோக் வேர்ல்டு38 மாநாட்டில் பங்கேற்கும் வெப்துனியா

சியாட்டிலில் நடைபெறும் லோக்வேர்ல்டு38–ல் கலந்துகொள்ளும் வெப்துனியா, அந்நிகழ்வின் போது தனது மென்பொருள் மற்றும் லோகலைஷேசன் துறைசார் சாதனைகளை பங்கேற்பாளர்களுக்கு காட்சிப்படுத்த இருக்கிறது.

19 வருட அனுபவத்தில் உலக நிறுவனங்களின் கூட்டிணைவில் நன்மதிப்பை பெற்று சிஎம்எம்ஐ -3 நிறுவனமாக வளர்ந்துள்ளது வெப்துனியா. எங்களது தொழில்நுட்ப நிபுனத்துவம் பல தொழில் நிறுவனங்களில் ஒரு முன்னோடியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நாங்கள் எங்கள் லோகலைஷேசன் அணி மூலம் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளுக்கு இடையிலான மொழிமாற்று பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம்.

லோகலைஷேஷன் தொழில்நுட்பத்தின் பயன்களைப் பெற வெப்துனியாவை 102 வது அரங்கில் அனுகுங்கள்

லோக்வேர்ல்டு பற்றி
லோக்வேர்ல்டு, சர்வதேச தொழில், மொழிபெயர்ப்பு, லோகலைஷேசன் மற்றும் உலக இணையதள நிர்வாகம் தொடர்பான மாநாடாகும். இந்த மாநாட்டின் மூலம் மொழி மற்றும் மொழிப்பெயர்ப்பு தொடர்பான தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக இம்மாநாடு நடக்கவுள்ளது.