தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம் !
உலகில் மிக விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலையைக் கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெர்னாண்டோ அல்டமிரனோ வடிவமைப்பில் பிரான்ஸ் மற்றும் பிஜி ஆகிய இரு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை, 24 காரட் தங்கத்தால் ஆன பாட்டிலில் , அடைத்து விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தண்ணீர் புதிய உற்சாகம் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.மேலும் 720 மிலி லிட்டர் கொண்ட இந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம் ஆகும்.