1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 மே 2022 (22:51 IST)

உலகில் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் ஏலம்!

biggest wishky bottle
உலகில் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25 ஆம் தேதி ஏலத்திற்கு வரவுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகமான இந்தப் பாட்டில் 5 அடி 11 இன்ச் அளவு உயரமும், 311 லிட்டர் கொள்ளளவும் உள்ளது.

தி இண்ட்பிரிட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாட்டில் எய்டன்பெர்க்கில் உள்ள லயான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் ஏலத்திற்கு வரவுள்ளது.

இந்த மிகப்பெரிய விஸ்கி பாட்டில் குறித்து, வேல்ஸ் ஆன்லைன் என்ற பிரபல  நிறுவனம்,  இதன் மதிப்பு இந்திய மதிப்பு ரூ.14 கோடி எனவும், இந்த தொகைக்கு ஏலம் போவதன் மூலம் இது உலகில் அதிகத்தொகைக்கு விற்கப்படும் விஸ்கி பாட்டில் என்ற சாதனை படைக்கும் எனவும்,ஏற்கனவே கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் கடந்தாண்டு இடம்பிடித்த இந்த பாட்டில், ஏலத்தில் விற்கப்படும் தொலையில் இருந்து 25%மேரி கியூரி மருத்துவதொண்டு  நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.