தன்னைத் தானே விவாகரத்து செய்து கொண்ட அழகி
தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு தன்னை விவாகரத்து செய்துள்ளார் ஒரு இளம் பெண்.
பிரேசில் வசிக்கும் மாடல் அழகி கிறிஸ் கலெரா. இவர் சமீபத்தில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு அளித்தார்.
இவ்விலையில் வாழ்க்கை அவருக்கு போர் அடித்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதுபோல் அவர் தன்னைத் தானே விவகாரத்து செய்து கொண்டுள்ளார்.