1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (12:50 IST)

உணவுக்காக உறவு: வயதானவர்களோடு இளம்பெண்கள்

பணத்துக்காக பெண்கள் அதிக அளவில் பாலியல் தொழிலில் இறங்கிவிட்டனர். இது இந்த நவீன உலகில் சாதரணமாக மாறிவிட்டது. 


 

 
அமெரிக்காவில் தனித்து விடப்பட்ட ஏழை இளம்பெண்கள் உணவுக்காக, வசதியானவர்களோடு உறவு வைத்து கொண்டு அதன்மூலம் பணம் ஈட்டுகின்றனர். 
 
இந்த இளம்பெண்கள் சோற்றுக்காக வயதானவர்களோடு எல்லாம் உறவு வைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது  அமெரிக்காவில் அதிக அளவில் நடைபெறுகிறது.
 
இத்தகவலை  அமெரிக்காவைச் சேர்ந்த ஃபீடிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.