உக்ரைன் போரிற்கு எதிராக சூர்யா ரசிகர்கள் போராட்டம்
உக்ரைன் மீது ரஷ்யா நாடு தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. 20 வது நாட்களுக்கு மேல் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரில் இதுவரை ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களும், அப்பாவி மக்களும் இருதரப்பிலும் உயிரிழந்துள்ளனர்.
இ ந் நிலையில், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இப்போரைக் கைவிட வலியுறுத்தி இன்று பதாகை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், அமைதியை விட எளிமையான ஆயுதம் எதுவுமில்லை என எழுதியிருந்தது.