ஸ்பெயினில் வெடித்து சிதறும் எரிமலை; பொதுமக்கள் ஓட்டம்!

திங்கள், 20 செப்டம்பர் 2021 (08:13 IST)
ஸ்பெயின் நாட்டில் நீண்ட காலமாக உறக்கத்தில் இருந்த எரிமலை திடிரென வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் கெனரி தீவுப்பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதற தொடங்கியுள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. எரிமலையை சுற்றி நான்கு கிராமங்கள் இருந்த நிலையில் அங்குள்ளவர்கள் வேகவேகமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பு சம்பவத்தால் ஐ.நா பொது சபை கூட்டத்திற்கு செல்லும் பயணத்தை அந்நாட்டு பிரதமர் பெட்ரோஸ் சாஞ்செஸ் ரத்து செய்துள்ளார்.

எல்லாம் காட்டு

முட்டாள் முதல்வரே!.. எல்லாமே பொய்!.. விஜயை திட்டிய ஆர்.ராசா

ஹார்மூஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!.. அமெரிக்கா ஷாக்...

வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.. உடனே ஐபிஎஸ் அதிகாரியை அனுப்பிய முதல்வர் விஜய்...

விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சிபிஐ இடம் திமுக புதிய மனு..

நாளை முதல் மழையெல்லாம் கிடையாது.. அக்கினி வெயில் போல் சுட்டெரிக்க போகுதாம்...

அடுத்த கட்டுரையில்
Show comments