1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (16:09 IST)

நாசாவின் டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படம்

நாசாவின் கெப்ளர் அன்ட் கே2 என்ற டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ஊடுருவி, ஆபாச படங்களை பதிவேற்றம் செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

 
உடனடியாக நாசாவின் கெப்ளர் பக்கத்தை முடக்கிய நாசா, அதில் இருந்த பதிவுகளை அகற்றிவிட்டு, மீண்டும் இணையப் பதிவுகளை துவக்கியுள்ளது.
 
இது பற்றி டுவிட்டரில் கூறப்பட்டிருப்பதாவது, எங்களின் டுவிட்டர் கணக்கு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பணிகள் துவங்கிவிட்டன. புதிய கண்டுபிடிப்புகள் குறித்து பதிவுகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.