வெள்ளிகிழமை இரவு வடக்கு சீனா தியான்ஜின் நகரத்தில் 30 பயணிகளை ஏத்திச் சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்தின் டயர் வெடித்ததில், ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது.
பேருந்தில் பயணித்த 30 பேரில் 26 பேர் பலியாகியுள்ளனர், துணை ஓட்டுனரும், பயணச்சீட்டு விற்பனையாளரும், 2 பயணிக்ளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.