Daily Horoscope
✕

புதிய சாதனை படைத்த ’டெலிகிராம் ஆப் ’

Written By sinoj
Updated: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (22:17 IST)
இன்றைய இணையதள உலகில் எந்த ஒரு செய்தியும் ஒரு நொடியில் அனைத்து நாடுகளுக்கும் பரவக் கூடிய சக்தி மிக்க ஊடகமாக இணையதளங்கள் உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களான வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவைகள் முடங்கியது. இதனால் பயனர்கள் பாதிக்கப்பட்டனர்

வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவை முடங்கிய போது, ஒரே இடவில் சுமார் 7 கோடிப் பேர் டெல்கிராம்  ஆப்பை டவுன்ல்லொடு செய்துள்ளனர்,  இதனால் டெலிகிராமை தரவிறக்கம் செய்தோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளது.
 

எல்லாம் காட்டு

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை குறை சொல்பவர்கள் தோத்தாங்குளிகள்: நடிகை கஸ்தூரி

அதிமுகவில் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ...

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: மாணிக்கம் தாகூர்

தவெகவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.. மேற்கு வங்க கட்சியின் தலைவர் பேட்டி...

விமானியை சோனியா, ராகுல், பிரியங்கா ஏன் பாராட்டவில்லை.. பாஜக கேள்விக்கு காங்கிரஸ் பதில் சொல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments