உணவு பாதுகாப்பிற்கு செயற்கைகோள்: களமிறங்கிய நாசா
நாசா ஆராய்ச்சி மையம், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் உணவுப் பற்றாக்குறையை தீர்க்க ‘செர்விர் புராஜக்ட்’ எனும் திட்டத்தில் களமிறங்கி உள்ளது.
நாசா ஆராய்ச்சி மையம், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் உணவுப் பற்றாக்குறையை தீர்க்க ‘செர்விர் புராஜக்ட்’ எனும் திட்டத்தில் களமிறங்கி உள்ளது.
இதற்காக பிரத்தியேகமான செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உள்ளது. இயற்கை பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளை விண்வெளியில் இருந்து கண்காணித்து அதற்கு ஏற்ப உணவு உற்பத்தியை திட்டமிட்டு செய்ய அறிவுறுத்துகிறது. இதன்படி உணவுப் பயிர்களை பாதுகாத்து பஞ்சம் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்