1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2016 (19:50 IST)

பாம்பின் வாயில் இருந்து குட்டியை காப்பாற்றிய தாய் எலி (வீடியோ)

பாம்பு பிடித்து செல்லும் குட்டி எலியை, தாய் எலி பாம்பை விடாது பின் தொடர்ந்து அந்த பாம்பிடம் இருந்து காப்பாற்றுகிறது.


 

 
பாம்பு ஒரு குட்டி எலியை வாயில் பிடித்து கொண்டு ஒடுகிறது. தாய் எலி அதன் குட்டியை காப்பாற்ற பாம்பை விடாது பின் தொடர்ந்து சென்று பாம்பிடம் இருந்து குட்டியை காப்பாற்றி விடுகிறது.