1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:50 IST)

செய்திகளுக்குப் பணம்... ஃபேஸ்புக் நிறுவனம் தகவல்

உலகில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்  ஃபேஸ்புக் சமூக வலைதளத்தைப்பயனப்டுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் பயபாளர்களின் தகவல்களைத் திருடுவதாகப் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில்,ஃபேஸ்புக் பல்வேறுநடவடிக்கைகள் எடுத்து மக்களிடம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நியூஸ் மூலமாக செய்திகளை அனுப்பி வருகின்ற நிறுவனங்களுக்கு விரைவில் பணம் செலுத்தப்போவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

எனவே வெளிநாடுகளில் உள்ள இம்முறை செய்திகளாக இந்தியாவிலும் கூடிய் விரையில் வரவாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.