வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 மே 2017 (11:42 IST)

மலை மீது ஏறி நிர்வாண போஸ் கொடுத்த மாடல் அழகி!!

நியூசிலாந்தில் உள்ள தரானாகி மலையை அங்குள்ள மாவேரி இன மக்கள் புனிதமான ஒன்றாக கருதி வருகின்றனர்.


 
 
அந்த மலையை தங்கள் மூதாதையர்களாக கருவதால், இந்த மலை மீது ஏறுவது பொருத்தமற்ற ஒன்று என்று அந்த மக்கள் கருதுகின்றனர்.
 
இந்நிலையில், அந்த மலை மீது ஜெய்லீன் குக் என்ற மாடல் அழகி ஏறி நிர்வாணமாக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
இது மாவேரி இன மக்களின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எங்களது நம்பிக்கையை கொஞ்டமாவது மதியுங்கள். புனித் மலைக்கு மரியாதை அளியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.