அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி ஆசிரியை மணந்தார் !

jeb becoz
Sinoj| Last Updated: திங்கள், 8 மார்ச் 2021 (23:54 IST)

உலகில் மிகப்பெரிய பணக்கார்கள் வரிசையில் நம்பர் 1 ல் இருப்பவர் அமேசான் நிறுவனம் ஜெப் பெகாஸ்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கருத்துவேறுபாட்டால் தனது மனைவி மெக்கன்ஸி ஸ்காட்டை விவாகரத்து செய்தார்.

இதற்காக ஜெப் ஜீவனாம்சமான மிக அதிகத்தொகை கொடுத்தார்.

இன்று உலகில் அதிக சொத்துமதிப்பு கொண்ட கோடீஸ்வரப் பெண்மணியாக அவர் இருக்கிறார்.

இந்நிலையில். மெக்கன்ஸி ஸ்காட், சீயாட்டிலில் வசிக்கும் ஒரு அறிவியல் ஆசிரியை திருமணம் செய்துகொண்டார்.

ஜெப் மற்றும் மெக்கன்ஸி ஸ்காட் இருவரும் அமேசான் நிறுவனத்தைத் (1994)தொடங்கும் முன் 1993 ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.இதில் மேலும் படிக்கவும் :