Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைபேசியை விழுங்கிய நபர்… அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

Written By mahendran
Updated: திங்கள், 6 செப்டம்பர் 2021 (11:04 IST)
பழைய தொலைபேசி ஒன்றை விழுங்கிய நபருக்கு அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டுள்ளது.

கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியில் வசித்த 33 வயது நபர் பழைய நோக்கியா 3310 மாடல் செல்போனை விழுங்கியுள்ளார். இதையடுத்து அந்த மொபைல் அவர் வயிற்றில் இருக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதையடுத்து மருத்துவர்கள் அவரை ஸ்கேன் செய்து செல்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர்.

எல்லாம் காட்டு

ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் - தஞ்சாவூரில் புதிய கிளை

பயணிகள் விமானத்தில் லண்டன் செல்லும் விஜய்!.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!..

நெகிழ்வுடன் நினைத்து பார்க்கிறேன்!.. எல்லோருக்கும் நன்றி!.. விஜய் போட்ட டிவிட்!..

தலைவரை அழ வச்சிட்டீங்க!.. வரலாறு தெரிஞ்சிகிட்டு பேசுங்க!.. ஜூலி கண்ணீர்!...

இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு ? நயினார் நாகேந்திரன் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments