இங்கிலாந்து நாட்டின் அரசர் பிலிப் காலமானார் !
இங்கிலாந்து நாட்டின் அரசர் பிலிப் இன்று காலமானார். அவரது மறைவுக்கு உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உலகில் பெரும்பாலான நாடிகளில் குடியரசு ஆட்சிகள் இருந்தாலும் ஜப்பான்,இங்கிலாந்து, பூடான் உள்ளிட்ட நாடுகளில் மன்னர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மரபுவழியாக மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.
இந்நிலையில் உலகுன் சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியம் என்று பெருமைப்பட்டும் கொண்ட இங்கிலாந்து நாட்டின் அரசரரும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கனவருமான பிலிப் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 99 ஆகும்.
அரசர் பிலிப் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.