பாகிஸ்தானை தாக்குவோம்: ஆப்கானிஸ்தான் அறிவிப்பால் பரபரப்பு!
பாகிஸ்தானை தாக்குவோம்: ஆப்கானிஸ்தான் அறிவிப்பால் பரபரப்பு!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
இதற்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலை ஆப்கானிஸ்தான் அரசு கடுமையாக கண்டிக்கிறது என்று ஆப்கன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
மேலும் ஆப்கன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது