கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கலெக்ஷ்ன்: பல ஆயிரம் கோடிகளை குவிக்கும் அவதார்!

சனி, 24 டிசம்பர் 2022 (14:56 IST)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கலெக்ஷ்ன்: பல ஆயிரம் கோடிகளை குவிக்கும் அவதார்! 
 
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
 
இப்படம் உலகம் முழுக்க பல கோடிகளை குவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை இந்தியளவில் மட்டுமே ரூ. 235 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வெளியான வேகத்தில் வசூல் வேட்டையாடிய அவதார் பின்னர் கொஞ்சம் டல் அடித்தது. தற்போது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் நாட்களில் மீண்டும் கலெக்ஷன் அதிகரித்துள்ளது. 

எல்லாம் காட்டு

என்னால் முடிந்தால் அப்பா!.. சாந்தனு பாக்யராஜ் பகிர்ந்த வீடியோ!...

மனைவி பூர்ணிமாவுக்கு பாக்யராஜ் கொடுத்த சர்ப்பரைஸ்!.. வாழ்க்கையில் மறக்க முடியாது!..

நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த தாவணிக் கனவுகள்!.. ஒரு பிளாஷ்பேக்..

அர்ஜூன் தாஸுக்கு ஹிட்டு கிடைச்சிச்சா!.. கான் சிட்டி 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்!..

பாகுபலி ஹிட்டுதான் உங்களுக்கு தெரியும்!. ஆனா வலி எனக்குதான் தெரியும்!.. பிரபாஸ் உருக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments