தேவையான பொருட்கள்: கடலைமாவு - 2 கப் சர்க்கரை - 2 கப் நெய் - 3 தேக்கரண்டி ஏலக்காய் தூள் - சிறிதளவு உடைத்த முந்திரி - சிறிதளவு உலர்திராட்சை - சிறிதளவு எண்ணெய் - பூந்தி செய்ய பூந்தி கரண்டி செய்முறை: .கடலைமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைக்கவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய்...