Daily Horoscope
✕

சுவையான மொறு மொறு மெது வடை செய்ய !!

Written By Sasikala
Updated: திங்கள், 19 ஜூலை 2021 (16:00 IST)
பச்சை மிளகாய் - 4
வெங்காய்ம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 250 கிராம்
உப்பு - தேவைக்கு ஏற்ப
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி

செய்முறை:
 
உளுந்தை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு கழுவி சிறிது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, அரிசிமாவு சேர்த்து நன்கு கலக்கவும். 
 
கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், ஒரு சிறு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் விரல்களை நனைத்து மாவை சிறிது எடுத்து உருண்டையாக்கி, பிறகு தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட வேண்டும்.

எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் வடை மாவை எடுத்து அதில் போடுங்கள்.  பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான மொறு மொறு மெது வடை தயார்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments