Daily Horoscope
✕

சுவையான சில்லி ப்ரெட் செய்ய...!

Updated: வியாழன், 14 பிப்ரவரி 2019 (16:20 IST)
நறுக்கிய வெங்காயம் - 1 
நறுக்கிய தக்காளி - 3 
நறுக்கிய  இஞ்சி - 1 ஸ்பூன் 
நறுக்கிய  பூண்டு - 1 ஸ்பூன் 
காய்ந்த  மிளகாய் - 2 
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்
உப்பு - தேவையாள அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
 
ப்ரெட் துண்டுகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சூடான பின் வெட்டி வைத்துள்ள ப்ரெட் துண்டுகளை போட்டு வறுத்தெடுக்கவும். 
 
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பின் காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு,  சர்க்கரை, கலந்து தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இப்போது வறுத்து வைத்த  ப்ரெட் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட்டு இறக்கவும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments