Daily Horoscope
✕

உடல்நலம் காக்கும் உளுந்து கஞ்சி செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: புதன், 24 மார்ச் 2021 (11:56 IST)
பனை வெல்லம் (கருப்பட்டி) - 1/2 கிலோ
ஏலக்காய் - 10
தேங்காய் - 1
சுக்கு - 1/2 அங்குல நீளம்

செய்முறை:
 
உளுத்தம்பருப்பை வாசம் வரும்வரை லேசாக வறுத்துக் கொள்ளவும். ஆறிய பின் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். தேங்காயை துருவி முதல் பால் 1/4 லிட்டர்  அளவும், இரண்டாம் பால் 1/4 லிட்டர் அளவும் எடுக்கவும்.
 
உளுத்தம் பருப்பை கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கருப்பட்டியை நசுக்கி 1/2 லிட்டர் வெந்நீரில் கரைத்துக்கொள்ளவும். சுக்கையும், ஏலக்காயையும் பொடியாக்கி மாவுடன் சேர்க்கவும்.
 
கருப்பட்டியை கரைத்த நீரை வடிகட்டி மாவுடன் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து திக்காக வரும் போது ஒரு சிட்டிகை உப்பும், இரண்டாம் தேங்காய்ப்பாலும் சேர்க்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து முதல் தேங்காய் பாலை ஊற்றி கொதி வராமல் இறக்கவும். உடல்நலம் காக்கும் உளுத்தங்கஞ்சி தயார்.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments