Daily Horoscope
✕

உடல்நலத்தை காக்கும் சுக்கு குழம்பு...!!

Written By Sasikala
Updated: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (13:05 IST)
மிளகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
நறுக்கிய தக்காளி - கால் கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
 
சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
 
இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கி, புளிக் கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

எல்லாம் காட்டு

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments