Daily Horoscope
✕

ஆரோக்கியம் தரும் பச்சைப் பயறு கட்லட் செய்ய...!!

Written By Sasikala
Updated: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (16:13 IST)
கேரட், பீன்ஸ் - தலா 50 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - பொடித்தது சிறிதளவு
வெங்காயம் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
காய்ந்த பிரெட் தூள் - சிறிதளவு.
செய்முறை: 
 
பச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கேரட், பீன்ஸ்,  மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். 
பின்னர், வேகவைத்த பச்சைப் பயறுடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த கட்லெட் தயார்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments