Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுதானிய சப்பாத்தி செய்வது எப்படி...?

Updated: புதன், 17 ஜூலை 2019 (17:51 IST)
 
தினை மாவு சப்பாத்தி செய்ய:
 
தேவையான பொருட்கள்: தினை மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து,  சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அரை மணிநேரம் மூடி வைக்கவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக  உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, வைக்கவும். 
 
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி  போட்டு சுட்டு எடுக்கவும். சத்தான தினை மற்றும் கோதுமை மாவு சேர்ந்த சப்பாத்தி தயார்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments