ஆரோக்கியம் தரும் வெஜிடபுள் சாலட் செய்ய...!!

Updated: திங்கள், 3 டிசம்பர் 2018 (16:30 IST)
வெங்காயம் - 1
தக்காளி (பெங்களூர்) - 1
வெள்ளரிக்காய் - 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்புன்
முட்டைக்கோஸ் (நறுக்கியது) - அரை கப்
கொத்தமல்லி தழை (நறுக்கியது) - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
காரட், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகிய அனைத்து பொருட்களையும் கழுவி சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்  கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் காய்கறிகள், முட்டைகோஸ், கொத்தமல்லி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் சாலட் தயார்.

எல்லாம் காட்டு

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments