Daily Horoscope
✕

சுவையான பேபி கார்ன் பிரை !!

Written By Sasikala
Updated: திங்கள், 26 ஜூலை 2021 (18:13 IST)
சோள மாவு - அரை கப்
மிளகாய்த்தூள் - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை:
 
பேபி கார்னை நீள வாக்கில் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க தொடங்கியதும் பேபி கார்னை போட்டு ஓரிரு நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
 
அவை ஆறியதும் அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் சோளமாவில் போட்டு புரட்டி  எடுக்கவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பேபி கார்ன்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். ருசியான பேபி கார்ன் பிரை தயார்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments