Daily Horoscope
✕

வாஸ்து குறைப்பாட்டை தீர்க்குமா மாவிலை...?

Updated: திங்கள், 8 ஜூலை 2019 (18:29 IST)
 
விசேஷ நட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்குவது வாஸ்து குறைபடுகள் விரைவில் தீர வழிபிறக்கும். லட்சுமி கடாஷம் எதிர்மறை அதிர்வுகளை நீக்கும்
நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்: தலைவாயிலில் இருக்கும் வாக்குதேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்  மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது. பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது. 
 
மாவிலைகளுக்கு இன்னொரு தலி சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சுழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைக்கு  உண்டு என்கிறர்கள். அலங்காறத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை என்பதை புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

எல்லாம் காட்டு

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments